lighthouse0arts.com

welcomes

">Tweet

WE HUMAN NOT ANIMAL!

 

If the CELL RIBOSOM of Human and animals are different;then there is no comparison for Human and animal MIND.BUT the ATTRACTIVE force of HUMAN THINKING, improve the growth of Human body; with in the nature's gift (animals).It is the spin against the VIN.

 

 

 

 

 


DEFFERNCESNATION:-

 

 

 

 

 In an action of a HUMAN THINKING, feeling's of its fulfillment on a defect is deference.

 

 

 

 


Memory:-

 

 

 

 

 A clear less linked THINKING of a HUMAN, change to seen; give us feeling: is MEMORY.

 

 

 

 


ACTION:-

 

 

 

 

The deep end of sweetness get "THINKING" & touch the memory; that feeling is ACTION.

 

 

 

 


DEFECT:-

 

 

 

 

The incomplete growth of a HUMAN THINKING is DEFECT.

 

 

 

 


LIGHT:-

 

 

 

 

THE BRIGHTNESS WHICH GIVE BY THE SLOPE HEIGHT IS LIGHT.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

CLOCK!

 

 

       

  Clock is the back bone node of human history , on discovery's ever made by the
discretion to enshrine the continuity of human nobleness in N.E.W.S on
progression towards the kingdom.

RAID THE HOUR!

 As per our GMT fictation, the time is coming before the Seven week day's; as per
the growth ,from the time zone _1 to _12 the time  is end's it's TIME when the
week day also ends its day and begin to chang the NAME of the day to contune 
the NEW  DAY TIMEing on the circle.As it is the jarney also begin and ending in the 
point of +1 to +12 zone of the same day and time value.SO now,we are under the same sun's night and day in the both zone.A sunday11-09-2011 need 24hour of time on its beging and ending point as day and night in INDIA;faceing U S A' s 24th hour of 11-09-2011 after the 12-09-2011 monday begin's''there"we will miss a
_1sec of HUMAN light beyound 00 00 00  of 24 hour where begins and ends in the
human MAIND ON CONTROL OvER TIME and :  coming toGather as a new +&_
one.
 

240;240;657d84a46bf243e89a8ff6beef692d0c3fd78832240;240;89211ddce9bc3b561bc79b11665ffcd98baf7db0240;240;1f4a02cafa5218696f19e2f6fc38ecadbe88f7bb240;240;f454f5ced39569cb0583205276cb681b84120f1b240;240;36f458371c946ec9aca93cc076b22b1d680479c5240;240;a45d94d10e1b050c75d7430394cb0e10021e0363240;240;17482360fed21cac8580f5f0d799a2b2782b27e3240;240;178a0c9451c49ea163e0e0f27aa4a0229eb2d6df240;240;6a45a2f7c1f0b8917c5116f6847cafcddea7fbca240;240;21f063459fe0ab4861b5e65b194faf30c72cb375240;240;27fc1a16747eae2f5c6ceb78167efb8a7b5df061240;240;d8e1fd07f352d3d367188dbaf7ce8d14dd816ac4240;240;fc032a0899373434548d32e6d15d354e5feb6d94240;240;cacf7e5ac80aabf65d98c8ee0880d0e10010bea7240;240;701a6ee3ef089e5e62ce3b441c06515fcbc537ba240;240;f1008561e25a46ecf3ae0f9b24e5039e58019b8e

AIM ABOUT MY FUTURE!

Help to the noble people to  lead the globe on a balanceing way towards the  bright future KINGDOM,through MY LIFE.And help to take a right decision on the creative science with my THINKING  on nature and TIME before the HUMAN BIRTH'S.  Welcome to my website, enjoy Your stay.

This is a sample paragraph. Feel free to edit this text to make it say anything you would like it to say. This is a sample paragraph. Feel free to edit this text to make it say anything you would like it to say. 


 

In every language ,it got there own IMAGE of words for their understanding; as knowledge form the episteme MINDS.The linguistics PHRASE, "DEGREE of DIGNITY" as a grammar linked with the word SUBJECT, and exposing the agreement with the word PREDICATE;  where DEGREE of DIGNITY predict a WORD which get suitable meaning within the word "vin" the in covered image: as a ACRONYM. .It is represent for our HUMAN brain's SIMULATION process area, between the two signal points; scientist now discovered.So it is a common monopoly ACRONYM to indicate our THINKING SPOT, which is assimilate the in covered images of our bodily fiber optical ends proceeds; through the attractive force which is dominate the "vin" of every HUMAN: owned as a self banked memory as this free state. "AS A PROUD OF HUMAN WISDOM.

              The 'v"i"n' which is reflect its own innestructuralism through the invention of a writing fountain pen, in which its HEAD holding the secret of the WORD  'v"i"n'; through its three letters as a SIMILE.

         At first the nib: exposing the value of  "v"  which make the ANKLE CHANGE with its twist to become a letter to symbolize CREATOR as our THINK. Second the ink': exposing the value of "i" which carrying the sweetness IMAGE of letters as our FEELINGS. Third the feed: exposing the value of "n" which is the mother NATURES way of FEEDING, "within the conscious end"; where TIME NOW over takes it through our 'v"i"n' : to positioning the STATUS of memory in favor of its own VALUE.

  

 

 

 

 

 

Our self value!

Golden words!

Intellectual THINKING is a property within a secret lock, only opened through our individual own names DEGREE OF DIGNITY; as a key: NOW call as vin!

The THINKING!

 

 Thinking which is an overall action of a HUMANS attractive force, which collecting the IMAGES move up in our bodily brains fiber optical ends; within TIME NOW: for an analyzing to VALIDATE the continuity of THINKING with our bodily SPOTS ACTIVITY. 

 

 

"THOUGHT"

 

An IMAGE of sweetness which expressed by our THINKING activity, which get in to a stage of our MEMORY as a LANGUAGE; within the TIME NOW: VISIBLE in a kind of EXPOSE as a LITERATURE before US.

 

The feeling of sleep.

   While an active 'ViN' gone into its bodily hearty inner activity is called sleeping mode, where our THINKING loosing to the outer conscious with effecting the subconscious; before a wake up as a recall within the outer conscious. Where we may be able to face a DEATH to our 'ViN' also within the TIME NOW, so there the absent of subconscious stage effect the continuity; between our outer & inner consciousness: leaving from the bodily feeling ends.

     Dream which is a happening in the sleeping mode memorizing, within the control of our 'ViN'S THINKING process; expect: in the unconscious motion.  

 

          The conscious which is a level of THINKING continuity between the bodily hearty inner activity and  subconscious stage. 

    The  subconscious which is a stage in which our THINKING represent the continuity of outer bodily activity, within the conscious moment of TIME; where our bodily hearty inner activity under control: of our 'ViN' within our THINKING.

    The unconscious moment which is our  bodily hearty inner activity, loose to our 'ViN'; and where there our THINKING is not effect with subconscious or conscious: until a recall declared as conscious. 

LIGHT of MY VILLAGE

The joy full sound of heart beat's now we feeling,

Make a remembrance on the time,we THINK where we cross to gone out;

From the depth of a full moon stormy ocean wave, it's  hands wide:

While the sight of hope full nearby LIGHT HOUSE embrace us on our BELIEVING!

As  the shining pearls along with the rainbow color necklace around a BRIDE!!!

VALUE of a CERTIFICATE?!

 

 

While we surveying through geometry,we HUMANS giving a DEGREE of DIGNITY to a point before our vision of EyE as
simultaneously before simulation ; which is a uncertain in between a SLOPE & HEIGHT: also get a value of certificate through a piece of paper: in action with SCALE..Also and a uncertain piece of SOUND VALUE get a SYMBOL of money value, with our numerical signature; MADE by our HUMAN "vin"[the in coverd image]: take part in our daily life are called through COMMON THINGS.Why not we ACCEPT & DECLARE our HUMAN brains SIMULATION process point, THINKING SPOT "vin"[the in covered image] as our bodily one SPOT;which create all of this in TIME NOW

 

 

UPON A TREE.

O" MY SWEET LITTLE HONEY BIRD;

TAKE A LOOK ON THE SHINE;

SAYING SO, I LOVE YOU:

WHILE YOU'RE KISSING LINKED IN ME.

THE FANTASY OF YOUR SINGING SOUND UPON THEE,

WHERE THE  FRUITFUL SMELLING MANGO TREE.

 

LEAVES of VISION

The cool morning smelly breeze of a full moon night,
Touch the rhythmic heart beat of mine;
Leaves the scent of roses within the pattern:
Where the colorful images of lights dancing-
Beyond the smiling face's  black EyE balls shine's. 
 


கேள்வி ?

கேள்வி என்பது                                                                        ஒருவிளக்கத்தை அல்லது தகவலை பெறுவதற்கு தொடுக்கப்படும் ஒரு மொழித் தோற்றம் (expression) ஆகும். கேள்வி கேட்டல் மனிதருக்கு சிறப்பாக இருக்கும் முக்கிய இயல்புகளில் ஒன்று.மேலும் இதை ஒரு குறியீடு மூலமும் வெளிப்படுத்துகிறோம்[?] பூரணம் எங்கே,எப்படி,அடைதோம் என்ற தூரத்தின் உறவே கேள்வி என்னும் வேக நிலையின்? பதில். இதுவே மனுக்குல அடிப்படை மேன்மையாகவும் இருக்கிறது!கேள்வி இல்லாத உயர்வே வெறும் வேக உயர்வாக தான் இருக்க முடியும். கேள்விகளின் வெளிப்பாட்டின் மூலம் தான் மானிட சமுதாய தன்மான அள"வின்"[DEGREE of DIGNITY] விழிப்புணர்வு நிலை மேன்மை பெறுகின்றது. எனவே மனித சமுதாய குறிப்பிட்ட கால வாழ்க்கையில் "நாம் எங்கே,எப்படி பெறுவதிலும்,கொடுப்பதிலும் தன்மான அளவு என்ற சொற்றொடரை ஒரு சொல் மூலம் குறிப்பிடுகறோம்?" என்ற கேள்வியின் பதிலே இவ்வினா"வின்"இருப்பிடமும் பிறப்பிடமுமாய் இருக்கிறது.உதாரணம்:கடிகாரம்.

VISION OF EMPTY IMAGE!

 !.                                                                                                                              கடல்கரை:-

இமை தொட்ட இசையில் இயங்கிடும்,

வண்ண மயில் உன் வாசம்;

வீசும் வதன வளம் தந்த,

மதன சுகம் கொண்டு மகிழ்ந்தேன்!

 எழுத்திற்குஎழுத்து:-

 கரு விழி கடந்த கன்னியாய்

காதல் ரசம் சொட்ட வந்தது

காத தூர கடிதம் ;கவிழ்ந்தேன்

கலந்தேன் காலடி தொட்ட கடலலையே!

வரவேர்ப்பு:-

கண்டேன் கன்னி உன் பூமுகம்

மலர்ந்தது காலை கதிரவன் கதிரொளியில்

வானவில்லின் வர்ண ஜாலமாய் :கலக்கும்

காவலன் என் காலை வணக்கங்கள்!!!

 இளநீர்:-

 வறுமையின் சிறுமை மாற்ற வந்திங்கு

 சீர் குலைத்தென்னை சிறப்பெய்தி வான்,

 வழி தொட்ட வையகக்கோனே வாழீ

நீர் தந்துண்ட தமிழின் தலையாய்!

ஏசுநாதர்:- 

காயம் கொண்டு மாயம் செய்த-

மா மனிதர் நேயம் வென்று

ஞாலம் போற்றும் தேகம் கொண்டு

பாயும் வேகம் தெளி தேனாய்!

ஈர்பின்இனிமை:-

இசையை இழுக்கும் இடமொன்று கண்டேன்

அசையும் தசையை விசையாய் கொண்டு

ஆனந்த தொட்டிலின் அழகு பொருளாய்

கொஞ்சி மகிழும் குழந்தை கண்மணியுள்!

கூடல்:-

பொழுதும்புலர்ந்தது பூங்காற்றும் புகுந்தது

பூ விழியாள் நீ புல்லரிக்க

பொன் வானமும்  தூவியது பூமழை

 புது வாசமாய்யுன் புகழ் பாட!

சொல்லழகு:-

தெளி தேனாய் இனிக்கும் செந்தமிழ்

மங்கை உன் மதுர வாயால்

மயக்கும் மாந்ழிர் மாங்கனி ரசமாக

ருசிக்கும் பூவிதழ் மதுவுண்ட வண்டானேனே!

 உயிர்த்தெழுதல்:-

புலர்ந்தது பூமகள் வரவால் புனர்ஜென்மப்பாதை

விடிந்தது வித்தகன் வரவால் விதி

எங்கள் வீட்டில் மலர்ந்தது மன்னவனுன்

வரவால் மதி என் கதியே!

மூச்சின்வீச்சு:-

 வாசம் தந்த நேச கரமே

பாசம் தரும் பாவையுன் படர்

கேசம் வருட ஆசை கொண்டு

தேசம் குளிர்ந்த தென்றலாய் தெளிந்தேனே!

கதிரொளி;-

தித்திக்கும் தேனிசை தென்றல் காற்றில்

தேன் கனியும் செவ்விதழ் ரோஜாவே

நீ மலர்ந்த மார்கழி மாத

காலை கடுங்குளிர் காவலன் கதகதப்பானாயே!

 விதையாய்:-

எண்ணம் வரைந்த சாயலின் உருவே 

வண்ணம் குழைத்த வானவில் வட்டமே

தொட்டதால் துவண்ட துளிர் மழையே

நீ பட்டதால் படர்ந்தேன் பாவையே!

சூரியஔி:-

பொன் ஒளி பாய்ச்சி பூரிப்பாய்

புகும் நீ புன்னகை சிந்தி

பூ மணம் கொண்டு பொன் 

நகை பொலிவாய் பூங்கனி தந்திடு!

பனிமலை:-

மின்னல் மங்கை நீ பாயும்

மீனின் மிளிரும் அழகாய், குளிரின்

குன்றாய் கோவில் மணியாய்; ஒளிரும்

பால் வண்ண பனியின் பட்டெளியானாய்!

ஆறுதல்:-

ஆனந்த கூத்தாடும் அன்பின் நதியாம்

பண்பின் பணிவாய் பாதமதை வருடும்

மலையருவி மணக்கும் மறக்கமுடியா மாஞ்சோலை!

காலை தேனிதழ் சுவையுண்டு மகிழ்தேன்னம்மா!

வின்CENT:-

கன்னி உன் காலொலி கவிதையில்

கண நேர மனம் மறந்து

காட்சியின் மீட்சியில் களம் கண்டு

சுகம் கொண்ட சொல்லின் வில்லானேன்!

பதநீர்கலயம்:-

காணும் காட்சியில் கண்ணே உன்

 கனி வாய் அமுதம் கலந்த

 தேனாய் ஒழுகும் வானே வடித்த

வளர் பிறை வட்ட முகம்!

இட வல மங்கா மதியொளி:-

விடியலை தேடி விழித்திருக்கும் கண்ணே

பொங்கும் பூவின நறுமண வாசமதில்

புகழ் மாலை சூடி மங்கும்

மாயமில்லா மதியொளி நேயம் கண்டாய!

காலமகள்:-

சிலை  ஒன்று கண்டேன் சிரிக்கும்

சீர் கலை வடிவ மெழுகாய்

அழகாய் அடி பிறளா நடையுடை

மோகன மண மலர் சூடி!

உண்டது நிலகடலை:-

இட்டதும் இடாததும் கொண்டதும் கண்டதும்
தொட்டதும் தொடாததும் சுட்டதும் சுடாததும்
பட்டதும் படாததும் விட்டததும் விடாததும்
கிடைத்தது உடைத்தது வெடித்தது மடித்தது!

சொல்லின்சுனை:-

வீசும் தென்றலிலுன் பேசும் கவிதை
தீந்தமிழ் சொலலின் பூந்தளிர் குளிரில்
அம்மா என்னும் அரு மருந்தாய் 
அழைத்தாள் அணைத்தாள் ஆனந்தம் ஊட்டி!
பிரதிபலிப்பு:-
பூங்காற்று தொடும் நில நங்கையுன்
கார் கூந்தல் பொன் மேனி
கரு வண்டு கண்கள் சதிராடும்
நல் மண நீரோடைவெண்ணிலவழகோ!

இயர்கைஅன்னை :-

வசந்த கால காலை கடலலையோர

வண்ணமய விண்ணை தொட்ட எண்ணமென்னில்

இசைத்தாய் இதயமதை ஊடுருவும் இளங்காற்றை

ஊஞ்சலாடும் உன் காலொலி தாள தழுவலில்!

சீரெழுதும்பேனா:-

 இதயமதில் இணைந்திருக்கும் எண்ணம் ஒன்று

இசை வடிவில் எதிரொலிக்கும் எங்கும்

மஞ்சள் வெயில் மாலை காற்றோடு

மயக்கும் வண்ண மயில் நடனமாய்!

துடிதுடிப்பு:-

ஏற்று கொள் என்னவளே இதயமதை  

ஏதேனில் மணக்கும் மலர் மஞ்சமாய்

மாசில்லா மண மகளெ மகிழந்திரு

!மன்னவன் இவன் மனமதின் மகிழிசையில்!

ராகதலைவன்:-

புன்னகை உன் சொல் நகை 

புவி மயக்கும் மின்னலின் மீட்ச்சியில் 

மீட்டிய மிருதங்க சத்தமாய் இதோ

 மிளிரொளி கதிரிலொரு மாய சாயலாய்!

ஓவியபெண்:-

துரிகை துடிக்க தூவானம் தூவ

கரிகை அவள் கண் திறந்தாழ்

கார் வான காதலின் மோதலில்

மேகம் துறந்த மோக மதியாய் !

நிறங்களின்நிஜம்:-

வா இங்கு வண்ணத்துப்பூச்சி மீதேறி

வான வீதியில் வசந்த மலராய்

 வழிந்தோடும் தேன் கனி உண்டு

வஞ்சி

ஓவியகனவு:-

நனவில் வந்த கனவு காதலியே 

கனிவாய் பழகும் கன்னியுன் காதலன்

கடந்த கால களைப்பின் கண்ணயர்வே!

 நீ காணும் வர்ண ஜாலம்!

ஸ்பரிசம் பட்ட கணம்:-

பாலின் வெண்மை பனியின் மென்மை 

பாதம் உனது பட்டு மேனி

பவள செவ்வாய் செந்தமிழ் வாசம்

தேன் கனியும் தெவிட்டா அமுதமாம்!

நிலாகுழந்தை:-

சிந்தும் சிந்தனை சீர்படு பொருளாய்

வந்தனம் தந்தது வஞ்சியுன் வாசலில்

வளர் பிறை வட்ட முகமாய்

வண்ணம் தெளித்த வான வீதியில்!

இயர்க்கையன்னை:-

பெண் அல்ல நீ என்

கண்மணி கடந்த கால மகள்

நினைவின் நித்திய மீட்சியின் காட்சி

வீசும் வண்ண ஒளி விளக்கு!

ஒளிவாழ்வு:- 

காலம் உந்தன் வேகம்மென் கவிதை

சுமக்கும் மாலை மயங்கும் வேளையிலும்

நடு நிசி கடுங்குளிர் காலையிலும்

கார் வான கதிரொளி வாசமாம்!

ஆசிரியரின்அரவணைப்பு:- 

கோடு போட்டேன் கொள்கை இது 

கொண்டு வந்தாய் வண்ணமுன் திண்ணமாய்

திருத்திய ஏட்டின் எழில் எழுத்தாய்

பாங்காய் பாடிடும் பாலர் பள்ளயிதில்!

அகல்விளக்கு:-

அழிவின் பாதை விட்டு அடியெடுத்தேன்

அச்சுறுத்தும் ஆழம் அங்கே அகலமாய்

அதிசயித்தேன் ஆழ்ந்தேன் அந்த ரதத்தில்

அசைந்தது ஆலமிந்த அற்புத பாதையிதில்!

காலபெட்டகம்:-

பறந்து வந்த பாவை நீ

பதித்து விட்டாய் பாதமுன் இதயமிதில்

இயங்குகிறேன் இங்கும் அங்கும் எண்ணாய்

எழுத்தாய் மிளிரும் எண்ண குடமிதில்!

காலைமாலைஇரவு:-

பு லர் காலை கண்ட புவி

பொழுதின் புகழ் மாலை சூடிட

மணம் கமிழும் மதி முகமுன்

கருங்கூந்தல் மலர் வண்ண அலங்காரமானதே!

கடிதம்:-

காதல் மொழி பேசும் கன்னியவள்

காலமெனும் படியேறி கண் திறந்தாள்

வாசம் கொண்ட விருட்ஷம் விட்டு

வாழ்த்துப்பாடும் குயிலிமை குரலின் குதுகலமாய்!

நடு இரவின் கடிகார முட்கள்:-

முன் இரவின் முழு நிலவில்

மூழ்கி நான் முயன்றேன் முத்தெடுக்க

முடிவில்லா முத்தம் இட்ட நீ

முடிக்கி விட்டாய் முழு மூச்சாய்யோட!

வசந்தம்:-

ஆடும் பூவின் அழகு காற்றாய்

கூவும் ஞயிலின் குரலின் இனிமையாய்

பொழியும் பனியில் பொங்கும் மணமாய்

மகிழ்ந்தேனுன் தெளி தேனுண்டவண்டாய்!

விண்வெளிப்பயணம்:-

இயர்க்கையின் வண்ணமதில் ஈர்ந்தேன் எண்ணமிதில்

எழுந்தேன் பறக்கும் பட்டாம் பூச்சியாய்

வானமாளும் நீல வானம் பாடியின்

நல் வாசல் வாசங் கொண்டு!

இனிமை:-

புது நீராட பூமிக்கு வந்தாய்

பூங்காற்றாய் புகுந்தாய் பூவின் உள் 

நல் வாச தேன் குளிரில்

தேய்த தேக செம்மாதுளை மணியானாய் !

 இசைமழைஇன்பம்:-

நீல நிலவின் நிசப்த இரவில்

நினைவை தொட்ட நின்னிசை மழையில்

அசையும் இலையின் இணை மணமலராய்

குதுகலம் கொண்ட தாயின் சேயானோம்!

உச்சி  மேன்மை :-

துப்பாக்கி உன் சத்தம்  சுத்தம்

தந்தேன் தலை நிமிர் தரணியில்

தலைவன் என் தாழ் பணிந்து

தன்னிகர் தானென்று அன்பு தோழா!

பிரதிபலிப்பு:-

காலத்தின் இனிமை கனியிம் காகிதம்

நீ கலந்த காவலன் இதயம்

எண்ண துளிகளில் எழுத்தாய் மிளிரும்

பட்டொளி பரப்பும் கணணி கண்ணில்! 

புல்நுனிபனித்துளி:-

கண் நீர் கண்ட கண்ணானேன்

காவலனுன் கரையோர கண்ணசைவில் கனிந்த

கடை நில வண்ண மலராய்

வசந்தகால வான் முக வாசலில்!

ஒருபூவின்பிறப்பு:-

தண்ணீரில் தவக்காலம் தாணடி, தலையெடுத்து

தவழும் தங்கத்தேராம் தரணியெனும் தாயகம்

தளிர் விடும் மலர் கொஞ்சும்

தஞ்சம் தரும் மணமகள் மஞ்சவாசமாய்!

 

க னவானவிலா   t ண்பது   paragraph. Feel free to edit this text to make it say anything you would like it to say. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குமரிமாலை:-

 

குயில் கூவும் குளிர் காற்றில்

மல்லி வாசம் வீசும் மாலை

வானவில்லின் கோலம் கொண்ட வாசல்

வரவேற்க்கும் வண்ணமயில் ஆட்டம் ஜோர்!

படைப்பு:-

ஒளியும் ஒலியும் தந்த உன்னதம்

கண் மணியின் காதல் இதனுள்

காரிரொருளில் கலந்து விடும் கவிஞனின்

இக்கால மதில் கடந்தீந்த காட்சி!

தமிழருமை:-

கன்னி தழிழ் வழ்த்து கூறும்

காதல் கொண்டோர் காலம் வென்ற

கலை ஞான கவிதை மலர்

மண் மணம் சூடி மலருதிங்கே!

மின்னல்:-

தளிர் நடை குளிர் நிலவு

கும் இருட்டு ,குறிஎங்கோ?

கோட்டை வாசல்! கூவயது கோட்டான்,

விழுந்தது விழியின் ஒளி வழியருகே!

 உணர்வில்உறுதி:-

கட்டிலின் கனவு தொட்டிலின் சுகம் 

தாலாட்டின் ராகம் பாராட்டின் மோகம்

படிப்பின் தாகம் நடிப்பின் வேகம் 

துடிப்பின் துரம் தொட்டது நேரம் !

வின்னின்பின்னணி:-

 

பாடம் படித்தது பகலவன் பாதையில்

நிஜத்தை கண்டது நிலவின் நிழலதில்

மனதை மறந்தது மதிமுக அறிவில்

விதியை வென்றது மதியுன் சுதியில்!

ஒருபேனாவின்நடை:-

அணைத்தேன் அன்பே ஆதரவாய் ஆசையில் 

ஆலிங்கன அறிவின் அடி சுவட்டில்

அழகாய்அரும்பும் அமுத வாயால்

வாசமாய் வந்தாய்  வார்த்தையின் மலர்த்தோட்டமிதில்!

முயற்ச்சியின்முதிர்ச்சி:- 

வாஞ்சையின் வளர்ச்சியில் வந்தாய் நீ 

 வண்ண கோல வான வில்லாய்

வாடிடும் வதனமதில் வருணன் தொட்ட 

வயல் வெளி நெல் மணியாய்!

 

தேடலின்தெளிவு:-

 

நிலவில் வாசம் நிஜம் இன்று

நின்றது ஒரு கணம் கனவில்

கண்டது காதலி உன் நிழல்

முழமிட்ட விரல் நுனயின் மூச்சுக்காற்று!

 நீ:-

நித்தம் நீ நினைத்தால் நீ 

நிலவில் நீ நீங்காத நீ

பார்த்தால் நீ படித்தால் நீ

பண்பால் நீ தேனீ நீ!

உள்நிறைச்சாயல்:-

பதித்திட்டாய் உன் பாதமதை இதயமிதில்

அலைந்தேன் இசையும் கடலின் ஆழமதில்

அள்ளி எடுத்தேன் அழகின் மெருகை

அறிவின் அணையா ஒளிவிளக்கே நீ!

காற்றிலாடும்மணல்தூள்:-

கனிந்தது கன்னி உன் மனம்

ஒலியின் உயர்வாக, கலந்தது காற்றலையில்

கடர்கரை தென்றலின் பதமாக படியிறங்கி 

காலாடும் கடல் மணலை கவர்ந்து!

முகர்ந்தேன்:-

கனவில் வந்து, கமழும் மணம்

வீசி கதை சொன்ன கள்வா;

காவலன் இவன் கண்ட காட்சி:

மன்னவா உன் மாட்சிமையே சாட்சி!

எண்ணநிலையின்ஏணிப்படி:- 

முல்லையுன் எல்லை தொட்ட கல்லை

கடைந்து காலம் வென்ற வில்லை

கொண்ட கலைஞன் சொல் வீச்சின்

சுகராணீ நீயே மனதின் சாட்சி!

ஜலகிரீடை:-

 நீராடும் நீல நிலவின் பாலொளி

பட்டுன் பொன் மேனி சொட்டும்

பன்னீர் பூவாச குளிர் காற்றில்

குதிக்கும் மீனின் குள அலைக்குள்ளானேன்!

எண்ணத்திரை:-

கடலின் அலை கடந்த கரையாய்

கண்ணே நம் கருவிழி திரை

கால வெள்ளம் கடந்த படித்துறை

காசினியில் கடைந்த கலங்கரை விளக்கு!

வெற்றிடசாயல்:-

 கருவாய் கண்ணினுள் உருவாய் காலமெனும்

காலடி தொடும் கடுகாய் கலைஞர்களின்

காரிருள் அகற்றும் கால மகளின்

காட்சிக்கூட விடி வெள்ளி நீயே!

 புலர்வேகம்:-

 விரியும்முன் வேகத்தில் உறங்குமுன் வேகம்,

காத்திருக்கும் உன் கரு விழியாய்;

காலையும் மாலையும் கடக்குதம்மா பொன்னெழிலாய்:

காலச்சுவடு தந்த பூங்காவன புது பாதையிலே!

Blog posts : "love"

GLORY OF EARTH

July 7, 2011

     Between the day and night     

     Beside the warm and cool

       There is "WE" all in one

 Where the time claim both in
Make us a juicy fruitfulness  
 
Under a shadow of tree
 
Tasting the feeling of green grass"s
 
Up holding by the  HUMAN LOVING
With i…

Read more

1 blog post